Wednesday, January 01, 2014

Li-chi's Story (Lucky Luke Story) தமிழ் translation - லீ-ச்சீயின் கதை









3 comments:

Erode VIJAY said...

டியர் சூப்பர் விஜய்!

உங்களுக்கு இப்படியொரு வலைப்பூ இருப்பதே இத்தனை நாளும் எனக்குத் தெரியாமல் போய்விட்டதை எண்ணி சற்றே வருந்துகிறேன்.

உங்களுடைய மொழிபெயர்ப்பை நான் படிப்பது புதிதல்ல எனினும் வித்தியாமான விதத்தில் (குறிப்பாகப் நான் கேள்விப்படாத தமிழ் சொற்களால்) ஆச்சர்யப்படுத்துகிறீர்கள்!!
மயிரிழையில் நான் தேர்வு பெற்றிருக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும். அப்படியொரு உழைப்பு தெரிகிறது உங்களது மொழிபெயர்ப்பில்! நிறையப் பேனலில் புருவம் உயர்த்த வைத்திருக்கிறீர்கள்.( கடை போர்டுகளில் கோக், பெப்சி விளம்பரங்கள் உங்கள் இரசணைக்கு எடுத்துக்காட்டு!)

நாய் சேகரை புகுத்திய இடங்களில் வாய்விட்டு சிரித்தேன். :)

KBT-4ல் வெற்றி பெற என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! :)

Anonymous said...

தேங்க்ஸ் விஜய்

King Viswa said...

Superb Work.

Keep it up.